எரிக் ஹாப்ஸ்பாம் குறித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.எந்தவொரு நாட்டிற்கென்றும் தனிப்பட்ட வரலாறு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படி ஒன்றை எழுதிவிடலாம் என்று நினைப்பது அபத்தம்.இங்கு நடக்கும் ஒன்றிற்கான காரணம் ஏதோவொரு தூர தேசத்தில் இருக்கக் கூடும் என்கிறார்.அமாம், ஆமாம்.இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி ஒருவரால் எழுதிவிட முடியும்?அமெரிக்காவையோ அது வீசிய அணுகுண்டுகளையோ குறிப்பிடாமல் ஜப்பானின் வரலாறு சாத்தியமா என்ன?
30.07.2026
Published on July 29, 2026 18:00