எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அதிகாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தன கடிகார முட்கள். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், பயணியர் வருகைக்கான இடத்தில் காரை நிறுத்திய சங்கர், பின்னிருக்கைக் கதவைத் திறந்துவிட்டான். கீழே இறங்கிய கமலாம்மாவுக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். “தம்பி, நீ பார்க்கிங்ல வெயிட் பண்ணு. அவங்க வந்ததும் நான் கூப்பிடறேன்,” என்று சொல்லிவிட்டு ஆர்வத்தோடு மகளை வரவேற்கத் தயாரானார் கமலாம்மா. சங்கர் […]
The post காகிதக் க...
Published on November 26, 2025 01:11