வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஐரோப்பிய சினிமா பற்றி உரையாற்ற இருக்கிறேன். பதினொன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒரு மணிக்கு மதிய உணவு. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். மூன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாசகர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். கேள்விகளுக்குப் பதில் தருவேன். ஒரே ஒரு ...
Read more
Published on October 06, 2025 00:42