Hi CharuJust wanted to let you know that the novel that I have translated has been out for sales yesterday. Need your blessings! Thanks!GayathriFri, Sep 26, 2:26 PM ஹாய் காயத்ரி,உங்கள் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிட்டு பதில் சொல்வதற்கு என்னை அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக நான் எனக்கு வரும் ஒரு கடிதத்தைக் கூட எழுதியவரின் அனுமதியின்றி வெளியிடுவதில்லை. ஆனாலும் அந்த விதியை இப்போது மீறுவதற்கு ஒரு முக்கிய ...
Read more
Published on September 27, 2025 05:40