Intellectual snobs. தமிழவன். நாகார்ச்சுனன். எம்டிஎம். மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள். காரணம், மூவர். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா. முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள். நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள். சூழல் நாறியது. இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி ...
Read more
Published on September 24, 2025 06:44