The Psychology of Money என்று ஒரு நூல். அதை ஒருவர் பணம்சார் உளவியல் என்று மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலில் sweat shop என்று ஒரு இடம் வருகிறது. அதை மொழிபெயர்ப்பாளர் இனிப்புக் கடை என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஸ்வெட்டுக்கும் ஸ்வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும், Codeக்கும் Codiceக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் மொழிபெயர்த்துக் கொடுக்கும் குப்பைகளைப் படிக்க வேண்டும் என்பது உங்கள் தலையெழுத்தா? ஸ்வெட் ஷாப் என்பது சித்ரவதைக் கூடம் போன்ற ஒரு இடத்தில் வேலை செய்வது. நீண்ட நேர ...
Read more
Published on September 21, 2025 08:37