ஆமாம், குறியியல் குறியியல் என்ற பெயர் அடிபடுகிறதே, அப்டீன்னா என்னா என்று கேட்டார் ஒரு நண்பர். அது ஒண்ணுமில்லீங்க, penisology, vaginalogy ரெண்டையும் சேர்த்து தமிழ்ல சொல்றதுதான் குறியியல் என்றேன். குறியியலின் ஆங்கில வார்த்தை organology. அந்தக் காலத்தில் ஜமீன்களெல்லாம் தாசி வீட்டுக்குப் போவது வழக்கம். பெண்டாட்டி கிளி போல் இருப்பாள். ஆனாலும் குரங்கு குசலாவிடம் போய் சொத்தையெல்லாம் எழுதிக்கொடுப்பான் ஜமீந்தார். இது ஏன் என்று சின்ன வயசிலிருந்தே எனக்கோர் சம்சயம். இந்த சம்சயம் குமுதத்தில் வந்த ...
Read more
Published on September 18, 2025 09:28