இடமும் தேதியும் முடிவாகி விட்டது. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பேட்டை, பாண்டிச்சேரி. தேதி: நவம்பர் 8, சனிக்கிழமை. காலை பத்து மணி முதல் மாலை ஆறு வரை. இடையில் ஒரு மணி நேரம் மதிய உணவு. மதிய உணவு கல்லூரி வளாகத்திலேயே அளிக்கப்படும். காலை பதினொன்றரை அளவிலும் மதியம் மூன்றரை மணிக்கும் தேநீர் இடைவேளை, பதினைந்து நிமிடம். குறைந்த பட்ச நன்கொடை : 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ. சுமார் முப்பது ஐரோப்பியத் ...
Read more
Published on September 17, 2025 04:34