வரும் நவம்பர் முதல் வாரத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சினிமா பட்டறை நடத்தலாம் என்று திட்டம். திருவண்ணாமலையில் நடந்தது போல. காலை பத்து மணிக்கு என் உரை ஆரம்பித்து விடும். மாலை ஆறு மணி வரை நடக்கும். சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கும் நேரம் ஒதுக்கித்தான் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். அநேகமான நவம்பர் முதல் தேதி இருக்கலாம். சனிக்கிழமை. சென்ற ஆண்டு ஜெயமோகனின் கட்டண உரை பெங்களூரில் ...
Read more
Published on September 16, 2025 02:47