தகப்பனின் வளர்ப்பு மகன் அவன். ஆனாலும் அவனை தகப்பன் ஒருநாளும் வளர்ப்பு மகனென நினைத்ததில்லை. மகன் மரீன் எஞ்ஜினியரிங் படிக்கிறான். இரண்டாம் ஆண்டு கட்டணம் கட்ட காசு இல்லை. அம்மா மகனிடம் சொன்னாள். படிப்பைப் பாதியில் நிறுத்தி விடலாம். இங்கேயே சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பி.காம் மாதிரி ஒரு படிப்பில் சேர்ந்து கொள். அப்போது தகப்பன் விருப்பு ஓய்வு பெற்றதால் இரண்டரை லட்சம் கிடைத்தது. தகப்பனைப் பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் ஹார்ட் ...
Read more
Published on August 26, 2025 09:26