1 அவன் அவளிடம்ஒரு பாதகம் செய்தான்மன்னிப்பு கோரினான்ஆனால் மன்னிக்க முடியாததுஉறவை உடைக்கக் கூடியது கொலை, தற்கொலை—நிகழ்ந்திருக்கலாம்ஆனாலும் அறியாமல் செய்த குற்றம்கன்றைக் கொன்ற சோழனைப் போலகோவலனைக் கொன்ற சேரனைப் போல அவள் வார்த்தைகளால் தாக்கினாள்வசைகள் ஆன்மாவைக் கிழித்தன சோழனைப் போல் சேரனைப் போல்அவன் தன்னுயிரை மாய்க்க முடிவு செய்தான்சாகசமாய் மாத்திரைகள் வாங்கினான்நண்பனை அழைத்துகாலை பத்து மணிக்குஅவன் கவிதைகளை இணையத்திலிருந்துநீக்கச் சொன்னான்—பொய்யான காரணம் சொல்லி. காலையில் அவளிடம் வசை தின்றபோது“நான் உயிரை மாய்த்துக்கொண்டால்என்ன செய்வாய்?” என்றான்செத்துப் போவேன் என்றாள். அந்த ...
Read more
Published on August 13, 2025 09:46