அவன் என் உயிர்த் தோழன்அழகன்அழகைத் தன் பெயரிலும் கொண்டவன்பப்பில் சந்தித்தோம்மனையாளையும் அழைத்து வந்தான்அவளை முதல்முதலில் பார்க்கிறேன்என் தோழியுடன் நான் கிளம்பும் போதுஅவள் ஆடையைப் புகழ்ந்தேன் மறுநாள் தோழி சொன்னாள்’நீ சொன்னது தவறுநானாக இருந்தால் சங்கடமடைவேன்’என் மனம் சுருங்கியது நண்பனிடம் ஆரம்பத்திலேயேசொல்லியிருந்தேன்’ஒரு அழகனைச் சந்திக்கப் போவதால்தோற்றத்தில் அதிக கவனமெடுத்தேன்அதுதான் கொஞ்சம் தாமதம்’ரசித்தான்பெரிதாகச் சிரித்தான் தோழியின் சொல் கேட்டுஎனக்கோர் சந்தேகம்ஆணின் அழகைப் புகழலாம்,பெண்ணின் ஆடையைக் கூட பாராட்டலாகாதா? நாளை மீண்டும் அந்த ஜோடிதோழியும் இருப்பாள்வாயை எப்படிக் கட்டுவது?இப்போதே யோசனை தொடங்கியது ...
Read more
Published on August 06, 2025 08:05