அன்பேநீ என்னருகில் தொடுகின்றதொலைவில் இருக்கிறாய்அவ்வப்போதுஉன் கூந்தலின் நறுமணம்என்னுயிரைத் தழுவுகிறதுஉன் பின்னங்கழுத்தின் ஒளிஎன்னைப் பித்தனாக்குகிறதுஉன் வதனத்தின் திவ்யம்என்னுள்ளத்தை வெறியூட்டுகிறது உன் கைவிரல்களின் நடன பாவம்என் சுயத்தை மறக்கச் செய்கிறதுஉன் சுவாசத்தின் தீண்டல்என் முகத்தில் ஒளியூட்டுகிறதுஆனாலும் இறைவியேநீதொட முடியாத தூரத்தில் இருக்கிறாய்உன் முத்தத்தில் எனை இழந்துகாலத்தை மறந்து வாழ முடியாதோ?உன் பாதக்கமலத்தில் முகம் பதித்துபக்தியில் திளைக்க முடியாதோ?உன் நிதம்பச் சுவையினிலேஎனை மறக்க முடியாதோ? இத்தனை துயர் தாங்கிஇந்த உயிர் வாழ வேண்டுமா?காதலினால் உயிர் மாய்த்தோர்கதைகள் பல கேட்டதுண்டுஆனால், இறைவியே,இன்று அவர்களில்நானும் ...
Read more
Published on August 05, 2025 02:04