எதுவென்று கேட்டால் அராத்து எழுதிய இந்தக் கவிதையைத்தான் சொல்வேன். கீழே தருகிறேன். காதல் டிக்ஷ்னரி – புத்தம் புதிய காப்பி – 3 பட்டா ஏய் உன்ன யாரும் தொடாத கிஸ் பண்ணாத எடத்த எனக்கு மட்டும் குடுக்கறியா? எனக்கு மட்டும் தான். ம்ம்நெத்தி? ம்ஹூம் பின்னங்கழுத்து? சாரிடா பம்ஸ்? ப்ச்..அதெல்லாம் எப்பவோ.. வேற எதாச்சும் கேளுடா இடது கை சுண்டு விரல்? ம்ம்…ம்ம்…சரியா ஞாபகம் இல்ல..ஆனா விரல் சப்பிருக்காங்க..வேணாம் பட் ஹோல்? அத எவனாச்சும் விடுவானா? ...
Read more
Published on August 02, 2025 22:18