அந்த எழுத்தாளன் போல்வேறெந்த எழுத்தாளனும்வாழ்ந்ததில்லைஅவனது உற்ற நண்பனென்பதால்உள்கதையெல்லாம் தெரியும் அவனுக்கு ஐம்பது தோழிகள்பல சாதி பல இனம் பல பிராயம்பதினாறில் ஒருத்திஅறுபதிலும் ஒருத்திசிலவேளை மகளும் தோழிதாயும் தோழி சரீரமின்றி உறவு இல்லைவற்புறுத்துவதில்லைகேட்பான்மறுத்தால் விடை கொடுப்பான் ஐம்பதும் நிரந்தரமில்லைவரும் போகும் புனல் போல் ஒழுகும்சில பெண்கள் நிரந்தரம்தோழிகள் மட்டுமல்லமனைவிகளே அரை டஜன்நம்ப மாட்டீர்அரை டஜனும் ஒரே வீட்டில்! அவன் பேச்சைக் கேட்கபெண்கள் கூட்டம் அலைமோதும்பேச்சு முடிந்ததும்சபையிலேயே’ஏடீ ஷ்யாம்ளாஇன்னிக்கு நீ எங்கூட பட்றீ…’என்பான்இத்தனைக்கும்பதினேழு வயது ஷ்யாம்ளாவின் தாயாரும்பக்கத்திலேயே இருப்பாள்மறுநாள்எழுத்தாளன் ஷ்யாம்ளாவின் ...
Read more
Published on July 31, 2025 09:37