1 1.வார்த்தைகளின் மோதல் (Allegro) ’கல்லின் மொழி பேசுகிறாய்புல் உன் கனவைப் புரிந்து கொள்கிறதுகாற்றின் கதைகளைக் கேட்கிறாய்பாறைக்குள்ளிருக்கும் தேரையின்சுவாசத்தை எழுதுகிறாய்ஆனால்என்னுடைய சாதாரண வாக்கியம்ஒரு உடைந்த பாலமாகநடுவில் நிற்கிறதுஎன்ன மனிதன் நீ?’என்கிறாள்வெறுமனே அசைகிறேன்ஒரு சொல்என் மார்பில் உருள்கிறது 2 ஏரியின் மௌனம் (Adagio) வானைத் தொடும் தேவதாருநிலவு ஒரு வெள்ளித் தட்டாகஏரியில் மிதக்கிறதுவிறகு எரியும் மணம்கையில் வைன் கோப்பைஇரண்டாவது போத்தல்ஏரி சலனமற்றிருக்கிறது நிலவு பேசுகிறதுநான் பதிலளிக்கிறேன்அது எதையும் மறுப்பதில்லைமாட்டேன் முடியாதுஎன்ற சொற்களேவந்ததில்லைஎன்ன வேண்டுமானாலும்பேசலாம்தணிக்கையில்லைதடையில்லைகட்டற்ற சொல்வெளியில்நிலவோடுஎப்படி வேண்டுமானாலும்ஆடலாம் 3 நிலவின் ...
Read more
Published on July 30, 2025 06:20