கவிதையைப் படித்தாள்கவிதைக்குரியவள்ஆனால்ஒரு சிறிய கூச்சம்சங்கடத்தின் மெல்லிய நிழல்அவள் இதயத்தில் தங்கி விட்டதுஏன் அடிமைத்தனம்சமமாக இருந்தாலென்னஎன்ற கேள்விகள் ஓடியது ஒன் நைட் ஸ்டாண்ட் என்றும்பத்துப் பன்னிரண்டு காதலிகளோடும்அலைந்து திரிந்துஆடிப் பாடியஅவனைஅடிமையாக்கியது யார்கேட்க நினைத்துக்கேட்கவில்லைகேள்விகள் துக்கத்தின் விதைகள் 2 நண்பன் ஒரு கதை சொன்னான்அவன் மனையாளின் ப்ளூ டிக்திடீரென்று மறைந்ததுஇவன் சிரித்துக்கொண்டேஎன்னவென்று கேட்டான்அவளும் சிரித்துக்கொண்டேம் என்றாள்இவனும் சிரித்துக்கொண்டேபோய் விட்டான் உனக்கு அரச லச்சினைபதித்த பத்திரமொன்று இருக்கிறதுமரணம் வரைஉனக்கு அவள்அவளுக்கு நீவெளியே போனால்காட்டு விலங்குகள் குதறித் தள்ளும் அவனோ வழிப்போக்கன்எந்தப் பத்திரமுமில்லைகாரணம் ...
Read more
Published on July 26, 2025 09:58