கடவுள் வந்தார்கேட்டார்ஏன் அழைத்தாய் சொல்தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன் நன்றி சொன்னேன்“ஆனால், அது என்ன ‘முடிந்தால்’?பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீர்,உம்மால் முடியாதது உண்டோ?” மானுடரின் புலம்பல்கள் புரிவதில்லைபுரிந்தாலும்சிலவற்றைத் தீர்ப்பதுஎன் சக்திக்கு மீறியதுநேற்று ஒரு பெண் அழைத்தாள்அவளுக்கு உடலின்பம் வேண்டும்இணையனுக்கோ இஷ்டமில்லைஇஷ்டமில்லையா இயலவில்லையாதெரியவில்லைஎன்னால் என்ன செய்ய முடியும்?கை விரித்துமன்னிப்புக் கேட்டேன்இப்போது ஒரு பயம்என் மன்னிப்பை வைத்துஅவள் என்னைமீட்டூவில் போட்டு விடுவாளோ? சரி நீ சொல்என்றார் ’மோகினிக்குட்டி ப்ளூ டிக்கைமறைத்து விட்டாள்நித்திரை தொலைந்துமனம் தற்கொலையுணர்வில் தவிக்கிறதுஅடுத்தவர் சுதந்திரத்தில்தலையிட்டதில்லைஅதையும் மீறி ஒருமுறை கேட்டுமொக்கை வாங்கினேன்அதோடு ...
Read more
Published on July 22, 2025 03:55