அவன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்பிரபலமான எழுத்தாளன்என் நண்பன்வாட்ஸப்பில் அவன் ப்ளூ டிக்கைமறைத்து வைத்திருக்கிறான்எப்போதும் ப்ளாக் டிக்தான்கண்ணுக்குத் தெரிகிறது ஶ்ரீராம்என் வலது கரம்மருத்துவன்அவனும் அப்படியேப்ளூ டிக்கைப் பார்த்ததேயில்லை மோகினிக்குட்டியிடம்எப்போதும் ப்ளூ டிக்தான்ஆனால்திடீரென்றுஅவளிடமிருந்தும் மறைந்ததுப்ளூ டிக்நித்திரை போயிற்றுப்ளூ டிக் ஞாபகம் வேட்டைநாயாய்த்துரத்தியது என்னடீ?என்னடா?விளக்கினேன்சிரித்தாள்ஒரு பாறையில் அமர்ந்தபடிமலையடிவாரத்தின் மௌனத்தைப் பரிசளித்தாள் நித்திரை போனதோடுதுர்க்கனாவும் துரத்தியதுதினந்தோறும் நூறு கனா ஏய் என் மீது கொஞ்சம்இரக்கம் கொள்ப்ளூ டிக்கை மறைக்காதேஎன்றேன் எதுவும் நடக்கவில்லைஇத்தனைக்கும் அவள்சமூக ஊடகங்களில் இல்லைநண்பர்கள் இல்லைஉற்றம் சுற்றம் நெருக்கமில்லைகணவன் உண்டுநான் உண்டுஒழிந்த நேரத்தில் ...
Read more
Published on July 20, 2025 01:09