இப்படி ஒவ்வொரு நாடாக வரவேண்டும் என்பதே நமது ஆசைதொடர்ந்து பாலஸ்தீனம் குறித்தும்இஸ்ரேலின் அயோக்கியத்தனக்கள் குறித்தும்
பேசிக்கொண்டே இருப்போம்இஸ்ரேல் என்ற ஒன்றே இல்லை என்ற வகையிலும்,இஸ்ரேல் என்பதே பாலஸ்தீனம்தான் என்ற வகையிலும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனம் என்று சொல்வதும் பிழையானதுதான் சைமன் ஹாரிஸ் சார்
Published on June 26, 2025 05:47