”பங்கர்” என்பது பதுங்கு குழி
போர் உள்ளிட்டு ஏதேனும் ஆபத்துகள் வரும் வேளையில் உள் சென்று தற்காலிகமாக தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இடம்சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தில் இவை கொஞ்சம் அதிகம்
தேவையில்லாமல் அவர்கள் ஈரானை வம்புக்கிழுத்து மரண அடியை வாங்குகிறார்கள்அங்கு உள்ள மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்சிலர் தங்களது செல்ல நாய்களையும் பூனைகளையும்கூட கொண்டு செல்கிறார்கள்படிப்பின் நிமித்தம், வேலைகளின் நிமித்தம் அங்குள்ள இந்தியர்களும் பங்கருக்கு வருகிறார்கள்அவர்களை சீயோனிஸ்டுகள் துப்பி விரட்டுகிறார்கள்இந்தியர்கள் கேட்கிறார்கள்“நாய்களை கூட்டிப் போகிறீர்களே. நாங்கள் நாய்களாஇவிட கேவலமா?”அவர்கள் சொல்கிறார்கள்,“ஆமாம்”நமது வருத்தமெல்லாம் நமது ஒன்றிய அரசாங்கம் ஏன் சீயோனிஸ்டுகள் பக்கமே சாய்கிறது என்பதுதான்அதற்கும் விடை இருக்கவே செய்கிறதுஇஸ்ரேல் ஹைபா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்திருக்கிறதுஇவர்கள் இஸ்ரேலில் அசிங்கப்பட்ட இந்தியர்களுக்காக குரல் கொடுத்தால்அதானிக்கு பங்கம் வரும்இவர்களைப் பொறுத்தவரைஇவர்களும் அம்பானியும் அதானியும் மட்டுமே இந்தியர்கள்
Published on June 26, 2025 20:41