வணக்கம்நான் கலெக்டர் பேசறேன். கர்னலோட அம்மாங்களா?ஆமாம் சார்
பாகிஸ்தானோடான சண்டையில் உங்கள் மகளின் பங்கு அலாதியானதுமகிழ்ச்சிங்க சார்உங்கள் குடும்பத்திற்கு மரியாதை செய்ய ஆசைப்படுகிறார் ஜீ சார்மகிழ்ச்சிங்க சார்நீங்க வந்து ஜீ சாருக்கு பூ தூவிஎன்ன சார் சொல்றீங்க?சாருக்கு பூத்தூவ உங்களுக்கு நாங்கள் தரும் வாய்ப்புதான்உங்கள் மகளின் தியாகத்திற்கு தேசம் தரும் கௌரவம் ஏற்றுக்கொள்ள வேண்டும்நீங்கள்சார் என்ன சொல்றீங்கவண்டி வரும்வந்து சேருங்க
Published on June 03, 2025 09:24