இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ந்யூஸ் டைம், இந்தியா டுடே போன்ற சேனல்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்துள்ள நேர்காணல்களைப் பார்த்த பிறகு திமுக தலைமைக்கானஎன் கோரிக்கை
அருள்கூர்ந்து பழனிவேல்ராஜனை நாடு பூராவும் கருத்தரங்கங்களில் உரையாட ஏற்பாடு செய்யுங்கள்அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்யாராவது தமிழில் மொழி பெயர்க்கட்டும்
#சாமங்கவிய இரண்டு மணி ஒரு நிமிடம்09.04.2025
Published on April 09, 2025 10:12