வழக்கமாக நான் செல்லும் பெங்களூர் ரயில் சென்ற முறை சிறிய பெட்டி சிறிய பெட்டியில் பொருட்களைத் திணீப்பது சிரமமாக இருந்தது இந்த முறை பெரிய பெட்டி பெரிய பெட்டியை தலைக்கு மேலிருந்த கட்டையில் வைக்க சிரமமாக இருந்தது அருகில் நின்ற ஒருவர் நான் வைக்கவா என ஆங்கிலத்தில் கேட்டார் அவரைப் பார்த்தேன் ஒடிசலான தேகம் நவநாகரீகத் தோற்றம் நாற்பதிலிருந்து ஐம்பதோ அதற்கு ஒன்றிரண்டு கூடுதலாகவோ இருக்கலாம் வேண்டாம், ஒரு கை கொடுத்தால் போதுமென் றேன் கொடுத்தார் சுலபமாக ...
Read more
Published on April 04, 2025 08:28