தோழர் Angulekshmi E அவர்களின் தம்பி மற்றும் பேரனை சமூக விரோதிகள் திருப்பூரில் வெட்டிவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.
இருவரும் விரைந்து குணமடைய வேண்டும்
சட்டம் ஒழுங்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதை முதல்வர் அவசியம் உணரவேண்டும்
24.03.2025
Published on March 24, 2025 09:49