என்னோடு தொடர்பில் இருக்கும், உறவில் இருக்கும், நட்பில் இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். யாரும் என்னோடு எது பற்றியும் சூடாக விவாதிக்காதீர்கள். குரலை உயர்த்திப் பேசாதீர்கள். தொலைபேசியிலோ, நேரிலோ, குரல் செய்தியிலோ இந்த வேலையைச் செய்ய வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் என்னை விட்டு விலகி விடுங்கள். என்னிடம் அது பற்றி விவாதிக்காதீர்கள். விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வருகிறது. அந்த வலி ஓரிரண்டு நாட்களுக்குத் தொடர்கிறது. இது எனக்கு ...
Read more
Published on March 19, 2025 04:59