1 நட்சத்திரங்கள் உதிர்ந்து விட்டதாகத் தெரிகிறது இந்த அதிசயத்தைக் கொண்டாட இன்னொரு கோப்பை ஊற்று.” இரவு பகலாகியிருந்தாலும் எலும்பை ஊடுருவுகிறது குளிர்கொழுந்து விட்டெரியும் சுவாலைகளில்கைகளை நீட்டி குளிரை அகற்றிக் கொள். 2 கோப்பையில் வைனை ஊற்றியபடி “உனக்கு என்னை விட வைன்தான் பிடித்திருக்கிறது” என்கிறாய் “உண்மைதான், வைன் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் தனிமையில் நம் சந்திப்பு இதுவே முதல்முறை இனிமேல் எப்போது சந்திப்போம், தெரியாது” உன்னை முத்தமிட்டபடி “இனி உன்னைச் சந்திக்கும்போது வைனைத் தீண்டுவதில்லை” என்கிறேன். 3 ...
Read more
Published on March 17, 2025 06:35