திருப்பரங்குன்றத்தில் 05.02.2025 புதனன்று பாஜகவும் அதன் தோழமைகளும் நிகழ்த்திய மதவெறி அழிச்சாட்டியத்தைஇந்த மண்ணின் அமைதியை, மக்களின் ஒற்றுமையை ஊறுசெய்யும் மதவெறிக் கும்பலின் அற்பத்தனமான செயல் இது என்று திருப்பரங்குன்றத்து மக்கள் சொல்கிறார்கள்"திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்துவதற்கான பாஜகவின் திட்டம் என்கிறார் அமைச்சர் சேகர்பாபுஇந்த
செயல் அளவிற்கு மோசமானது அமைச்சரின் கூற்றுமுதல்வர் வெளிப்படையாகப் பேசவேண்டும்
06.02.2025
Published on March 03, 2025 00:07