ட்ரம்ப், அர்ஜென்டினா அதிபர் மிலே, மோடி மற்றும் தான் எதைப் பேசினாலும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாக உலக இடதுசாரிகள் கூச்சல் போடுவதாக
22.02.2025 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற கன்சர்வேடிவ் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மெலோனி கூறியுள்ளதாக 24.02.2025 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறதுஅது உண்மை இல்லையா மெலோனி
அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே சுவர் கட்டவேண்டுமென்றார்கட்டவேண்டுமானால் கட்டிக்கோ என்றால் காசு கொடு என்றார்காசா இருக்காது என்கிறார்ஈரான் இருக்காது என்கிறார்உக்ரைன் இருக்காது என்கிறார்பெகாசஸ், பாலஸ்தீனம் உள்ளிட்டு உங்கள் நிலை என்ன?ஜனநாயகத்தின் எதிரிகள்தான் நீங்கள்
25.02.2025
Published on March 01, 2025 23:50