சமீபமாக இரண்டு விஷயங்களை சொல்லியபடியே இருக்கிறார் தோழர் பெ.சண்முகம்
பட்டியல் இனத்தவருக்கு மட்டுமே உரிய லட்சக் கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலத்தை எப்படியோ ஆண்டைகள் ஆட்டைய போட்டிருக்கிறார்கள்சிறப்பு ஆணையம் வைத்து அவற்றை மீட்டு உரியவர்களிடம் தரவேண்டும் என்பது ஒன்று
சிறப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி பட்டியலினத்தவரின் நிலம் என்பது இரண்டுஇது கொஞ்சம் கூர்மையானதுஅரசு கவனிக்க வேண்டும்அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு கட்சி தனது முதன்மைச் செயலாக இதைக் கையெடுக்க வேண்டும்
13.02.2025
Published on March 02, 2025 01:08