அர்ஜுன் ராஜேந்திரன் ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆங்கில இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இப்போது சில பத்திரிகைகளின் ஆலோசகராக இருக்கிறார். 2024-இல் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அதில் Conversations with Aurangzeb நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு பத்தி உள்ளது. மற்ற புத்தகங்களில் ஹங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai எழுதிய Satantango நாவலும் இடம் பெறுகிறது. இந்த நாவல் ...
Read more
Published on December 27, 2024 21:45