வரும் இருபத்தேழாம் தேதியிலிருந்து சென்னை புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை அரசியல்வாதிகளின் நாள் என்பதால் அன்று செல்வதில் அர்த்தமில்லை. அரங்குகளிலும் கூட்டம் இருக்காது. எனவே இருபத்தெட்டாம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன். அரங்கு எண்: 540 & 541. சென்ற ஆண்டைப் போல கழிப்பறை அருகில் இருக்கிறதா அல்லது நல்ல இடமா என்று எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. நான்கு மணியிலிருந்து அரங்குகள் மூடும் வரை ...
Read more
Published on December 23, 2024 05:20