க்ராஸ்வேர்ட் விருதுக்கு எனக்கு வாக்கு அளித்து என்னைத் தேர்ந்தெடுத்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள், அமிர்தம் சூர்யா, கார்ல் மார்க்ஸ், நண்பர்கள் அராத்து, ஸ்ரீராம், காயத்ரி, ராம்ஜி, இன்னும் ஏகப்பட்ட நண்பர்கள் இதற்காக உழைத்தார்கள். விரிவாக நாளை கண்ணூரிலிருந்து எழுதுகிறேன். இப்போது கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய விழாவுக்காகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மூன்று நாள் இலக்கிய விழாவை நான்தான் தொடங்கி வைக்கிறேன். ...
Read more
Published on December 10, 2024 06:08