ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்த போது அவரோடு வேலை பார்த்த சக கண்டக்டர்கள் இருந்திருப்பார்கள். இப்போதும் அவர்கள் கண்டக்டர்கள்தான். என்ன, ரிட்டயர்ட் கண்டக்டர்கள். ரஜினி நல்லவர் இல்லையா? அதனால் ரஜினி அவர்களை மறக்கவில்லை. வருடத்துக்கு ஒரு தபா அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து குவாட்டர் ஓல்ட் மாங்க்கும் குவாட்டர் சிக்கன் பிரியாணியும் வாங்கிக் கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பழைய வாழ்க்கை பற்றி சிரித்துப் பேசி விட்டு அனுப்பி விடுவார். அந்தக் கண்டக்டர்களுக்கு அது ஒரு வாழ்நாள் ...
Read more
Published on December 03, 2024 03:52