என் ஜென்ரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்வதற்காக அவ்வப்போது ரீல்ஸ் பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக நடனம் மற்றும் விதவிதமான மீன் சமையல் முறைகளில்தான் என் ஜென்ரல் நாலட்ஜ் நேரம் போகும். அதில் இன்னும் என்னை enlighten பண்ணுவதற்காக மேலும் சில ரீல்ஸை அனுப்பி ஆட்கொள்வார் நண்பர் பிரபு கங்காதரன். அவரும் என்னைப் போல் ஜென்ரல் நாலட்ஜுக்காக ரீல்ஸில் நேரம் செலவழிப்பவர் என்பது என் யூகம். இன்று அதில் ஒரு வித்தியாசமான நடனக்காரனைப் பார்த்தேன். ஏதோ சினிமா நடிகர் போல் ...
Read more
Published on November 08, 2024 03:31