இந்த விருது பற்றி கருத்து சொல்லும் என் சக எழுத்தாளர்கள் சிலர் புத்தகத்தைப் படிக்காமல் வாக்கு அளிப்பது சரியல்லவே என்ற அறக் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இப்படி எழுப்பி எழுப்பித்தான் ஞானபீட விருது மலையாளத்துக்கு ஏழெட்டு, கன்னடத்துக்கு ஏழெட்டு, ஹிந்திக்கு ஒன்பது, வங்காளத்துக்கு ஏழெட்டு என்று கொடுக்கப்பட்டது. தமிழுக்கு மட்டும் ரெண்டு. அதுவும் அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும். காரணம் என்ன என்றால், இம்மாதிரி அறக் கேள்விகள்தான். ஏழெட்டு என்று உத்தேசமாக எழுதியிருக்கிறேன். அதற்கும் மேலேயே இருக்கும். நிச்சயம் பாருங்கள், இந்தியாவுக்கு ...
Read more
Published on October 27, 2024 06:41