இந்த முறை ஜப்பான் பயணத்தில் ஒரு பெரிய பிழை செய்து விட்டேன். கவனக் குறைவுதான் காரணம். சென்ற ஆண்டு சென்ற போது ஜப்பானில் தங்கியது 12 நாட்கள். 27 செப்டம்பர் கிளம்பி 8 அக்டோபர் திரும்பினேன். சரியாக 11 நாட்கள். பயணத்தில் இரண்டு நாட்கள் போக சுற்றிப் பார்க்கவும் தங்கவும் ஒன்பது நாட்களே கிடைத்தன. நேரமும் திட்டங்களும் மிகவும் இறுக்கமாக இருந்தன. அடுத்த முறை வரும்போது மூன்று வாரம் தங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கவனமில்லாமல் ...
Read more
Published on October 01, 2024 00:08