ஆறு மாதமாகி விட்டது, பர்ஸைத் தொலைத்து. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கிக்கு நேராகச் சென்று புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டு வந்தேன். இருபது நாட்கள் ஆகியும் கார்ட் வரவில்லை. பிறகு மீண்டும் நேரில் சென்று விசாரித்தேன். உங்கள் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வந்தது. சரி என்று ஒரு மாதம் கழித்துச் சென்றேன். புதிய கார்ட் தருவதற்கு என் முகவரி போன்றவற்றைக் குறித்துக்கொண்டார்கள். ஒரு வாரத்துக்குள் கார்ட் வரும் ...
Read more
Published on September 19, 2024 05:55