என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள். கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது. அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு. இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு. நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது. ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது. ...
Read more
Published on September 07, 2024 05:13