வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பெரிய பிரச்சினையாக இருப்பது என் நூலகம்தான். என்னிடம் சுமாராக பத்தாயிரம் நூல்கள் உள்ளன. இதில் கால்வாசி புத்தகங்கள் உலகில் ஓரிரண்டு இடங்களில்தான் கிடைக்கும். உதாரணமாக அந்தோனின் ஆர்த்தோவின் காதலி Colette Thomas. அவருடைய சுயசரிதை The Testament of the Dead Daughter. அந்தப் புத்தகம் லண்டன் நூலகத்தில்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எங்குமே இல்லை. பாரிஸின் உலகப் புகழ் பெற்ற நூலகமான பொம்ப்பிதூவிலும் இல்லை. அமெரிக்காவிலும் இல்லை. அதைப் பதிப்பித்த ...
Read more
Published on August 22, 2024 03:36