ஒரு வாரத்துக்கு முன்புதான் அவந்திகா என்னிடம் ஒரு முக்கிய சமாச்சாரத்துக்காக சூடம் வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டாள். வீடு மாற்றி, புது வீட்டுக்குப் போய் அங்கே எல்லா பொருட்களையும் அந்தந்த இடங்களில் வைத்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வரை நீ ஒரு கூட்டத்துக்கும், ஒரு ஊருக்கும் போகக் கூடாது. நானுமே அப்படித்தான் முடிவு எடுத்திருந்ததால் உடனடியாக சத்தியம் கொடுத்தேன். சத்தியம் கொடுத்த மறுநாள்தான் அந்திமழை இளங்கோவனின் அகால மரணச் செய்தி வந்தது. அந்திமழை அசோகன்தான் செய்தி ...
Read more
Published on August 19, 2024 10:45