பெங்களூர் சென்றிருந்ததால் நம் தொடரைத் தொடர முடியவில்லை. இப்படி ஒரு இடைவெளி வரும் என்று தெரிந்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதைப் பதிவேற்றம் செய்யும்போது கட்டுரை கணினித் திரையிலிருந்து காணாமல் போய் விட்டது. அதைத் திரும்பவும் நாளை உட்கார்ந்து எழுத வேண்டும். அதற்கு முன்னால் ஒரு விஷயம். நான் இனிமேல் மாதத்தில் ஐந்து நாள்கள் கோவாவில் இருப்பேன். பெங்களூருக்கு பதிலாக கோவா. அதன் பொருட்டு கோவாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும். ...
Read more
Published on August 13, 2024 09:05