முழுக் கட்டுரையையும் இன்று முடிக்க முடியாது என்று தோன்றுவதால் பகுதி ஒன்று என்று கொடுத்திருக்கிறேன். இன்றும் வீடு தேடி அலைய வேண்டியிருக்கிறது. பார்ப்போம். *** உலக இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதியவர்கள் யாரும் தனியாக, ஒற்றை ஆளாக இல்லை. உதாரணமாக, கேத்தி ஆக்கர் என்ற பெயரைத் தட்டினால் அதன் கூடவே வில்லியம் பர்ரோஸ் பெயர் வரும். வில்லியம் பர்ரோஸ் யார் யார் மூலம் அந்த இடத்துக்கு வந்தடைந்தார், அவர் எழுத்தில் யார் யாருடைய பாதிப்பு இருக்கிறது என்ற பட்டியலைப் ...
Read more
Published on August 08, 2024 00:02