ராகம் மாரு பிஹக். ரஸியா, ஹோ ந ஜானா ரே என்ற இந்தப் பாடலை பலரும் பாடியிருக்கிறார்கள். அதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது வெங்கடேஷ் குமார். இன்றைய ஹிந்துஸ்தானி இசையில் அவரையே நான் முதன்மை ஸ்தானத்தில் வைப்பேன். தினமும் காலை ஏழிலிருந்து எட்டு எனக்கு நடை நேரம். இன்று அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு யாரும் கிடைக்காததால் வெங்கடேஷ் குமாரின் ரஸியாவைக் கேட்டேன். ஹர்ஷ் போரஸ் படேல் இயற்றியது. இவர் யார் என்று என்னால் கண்டு பிடிக்க ...
Read more
Published on July 29, 2024 04:09