இவரைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. இவரைப் பற்றி எந்த விமர்சகரும் விமர்சித்தோ பாராட்டியோ எழுதியதில்லை. இவரது நூல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வாசகர்கள் இவர் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள். ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) நண்பர். மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) இவரைப் பற்றிப் பெரிதும் சிலாகித்திருக்கிறார். நீட்ஷே (Nietzsche), மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) இருவரும் இவரது எழுத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் விட்ஜென்ஸ்டைன் (Wittgenstein), ஹெடேக்கர் ...
Read more
Published on July 05, 2024 22:08