சென்னையிலிருந்து பதினைந்தாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்று அங்கே ஒருநாள் இரவு. அயன் ஹில். பதினாறு கிளம்பி கூர்க். பதினேழு மைசூரிலிருந்து கேரளம். கேரளத்தில் மலைகளும் நதிகளும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் நான்கு நாள் தங்கல். நாங்கள் நான்கு பேர். மைசூரில் ஒரு நண்பரிடம் கார் உள்ளது. வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதலாம். உங்களிடம் கார் இருந்தால் இன்னும் வசதி. மைசூர் நண்பர் உங்களிடம் கார் இல்லாமல் இருந்தால்தான் தன் காரை எடுப்பார். இல்லாவிட்டால் எங்கள் ...
Read more
Published on June 11, 2024 23:07