டியர் சாரு, நலமா? என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் கபீர். ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவும் இயக்கி வருகிறேன். இது வரை மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளேன். அதில் கடைசியாக எடுத்த திரைப்படம் 90,000 வியூஸ் வரை சென்றுள்ளது. இப்போது சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளேன். எனக்கு உங்களை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை. நான் கடந்த நான்கு வருடங்களாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அவர் ஒரு நாள் என்னை அழைத்து நீ நல்ல ...
Read more
Published on June 07, 2024 08:31