ஜூன் 30 அன்று காலை பத்து மணிக்கு பயிலரங்கம் ஆரம்பித்து விடும். நான் ஜூன் 29ஆம் தேதி மாலை திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் தங்குவேன். அன்று இரவு யாரையும் சந்திக்க மாட்டேன். மறுநாள் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் பேச வேண்டும். நான் நேரம் தவறாமையை மிகப் பிடிவாதத்துடன் கடைப்பிடிப்பவன். இந்திய நேரம் என்பதெல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது. பத்து என்றால் பத்து மணிக்கே தொடங்கி விடுவேன். மிஷல் ...
Read more
Published on June 06, 2024 01:13