ஒரு இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்தாயிரம் பேர் என்னுடைய இந்தப் பேச்சைக் கேட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் கூட ஒரு ஐந்து மணி நேரம் பேசுவதற்கு விஷயம் இருந்தது. நான் பேசியதே கூட ஒரு வரி ஒரு வரியாக சுருக்கமாகத்தான் பேசினேன். ஏனென்றால், ஒன்றரை மணி நேரம் என்பது நான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஒன்றுமே இல்லை. ரத்தினச் சுருக்கமாகத்தான் பேச முடிந்தது. இல்லாவிட்டால் பொலிவிய இயக்குனர் Jorge Sanjines பற்றியே சுருக்கமாக முப்பது நிமிடம் ...
Read more
Published on May 21, 2024 23:16