மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
ஒரு நேர்காணல்அநேகமா, கரண் தாப்பரோடு என்று நினைக்கிறேன்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்விசன்னமான கேள்விதான்அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?இந்தச் சன்னமான கேள்விக்கேகோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டுபதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்
Published on May 12, 2024 19:16